Share this postPonderings by Rajesuwer PSமுத்துச் செல்வம்Copy linkFacebookEmailNotesMoreKavithai - Tamil Poetryமுத்துச் செல்வம்Rajesuwer PSOct 23, 2018Share this postPonderings by Rajesuwer PSமுத்துச் செல்வம்Copy linkFacebookEmailNotesMoreShareImage Credit - ChatGPTநம் வழி வந்தாலும், நமது இல்லையே,வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே,அணை போட்டு கட்டி வைக்க, ஆறும் இல்லையே - அவர்ஆற்றலை பூட்டி வைக்க யாரும் இல்லையேகைபிடித்து நடத்தி செல்வது நமது சேவையேநடந்த பின் கடந்து செல்வது அவரின் தேவையே[2017.07]Thanks for reading! Subscribe for free to receive new posts and support my work -Rajesuwer PS.Subscribe