முத்துச் செல்வம்
This is my take on one of Kahlil Gibran’s.
நம் வழி வந்தாலும், நமது இல்லையே, வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே,
அணை போட்டு கட்டி வைக்க, ஆறும் இல்லையே - அவர் ஆற்றலை பூட்டி வைக்க யாரும் இல்லையே
கைபிடித்து நடத்தி செல்வது நமது சேவையே நடந்த பின் கடந்து செல்வது அவரின் தேவையே
[]
Song available at https://suno.com/s/CoE6zqOTsaeXG8eG