Rajesuwer  PS
Product-Engineer
·
Creative Craftsman

அன்றும் இன்றும் என்றும்

Anniversary wishes.

ன்றும் இன்றும் என்றும் இருப்பது காதல் நமது ண்டோடு மேலாய் வளரும் நம் அன்பானது

னிய இல்லறத்து இல்லாளே
று இல்லா இன்பம் ஈன்றட்டும் ஈசன்

றுதுணையாய் உயர்வோம்
க்கம் ஊட்டி வளர்வோம்

ட்டு திசையிலும் உமக்குண்டோ ஈடு
ழிலின் இனிமையாய் இயங்கும் நம் வீடு

க்கியமானோம் என்றோ நாம்
ன்றாம் நாள் முதல் ஒய்யாரம் தான்

றாயிரம் ஆண்டு கூடி வாழ ஆசை
ஒளசீரத்தில் புரிவோம் பல வித்தை

தே எனது வாழ்த்து

[]