அண்ணா நகர் ice cream
அண்ணா நகருல Ice cream-மு
சாப்பிட்டது மறக்கல...
நெஞ்சுக்குள்ள நெனப்பு இன்னும் போகல
அந்த நெனப்பு வந்தா, பசி தூக்கம் எனக்கில்ல
[chorus] உன் நெனப்புல
குண்டு குழி ரோட்டு மேல
Bike-ல தான் போயி வந்தோம் - அந்த
நாளு மீண்டும் இங்கு திரும்புமோ - அட
நீயும் நானும் சேர்ந்து வாழ விருப்பமோ
[chorus] tell me விருப்பமோ
உன்ன என்னி பாக்குறேன்
எனக்குள்ள அழுகுறேன்
நெஞ்சம் இங்கு வாடுதடி கண்மனி வாடுதடி - அட
நீயும் நானும் ஆகிவிட்டோம் தனி தனி
[chorus] இப்போ தனி தனி
யாராரோ சேர்ந்து இருக்க
நீயும் நானும் பிரிந்திருக்க
இது என்ன நியாயமுன்னு கூறம்மா - அட
என்னோட நீ வாழ்ந்தால் என்ன பாவம்மா
[chorus] life - பாரம்மா ?
[ ]
உன்னையே எண்ணி நான் ஏங்கினேன் - என்
உள்ளதில் உன்னையே தாங்கினேன்.
[ ]